சுந்தர் சி இயக்கத்தில் விமல், சிவா, சந்தானம் கலக்கும் கலகலப்பு டிரைலர்

Sponsored Ads


சுந்தர் சி இயக்கத்தில் விமல், சிவா, சந்தானம் கலக்கும் கலகலப்பு டிரைலர்
பதிவு செய்த நாள் வியாழன் 26, ஏப்ரல் 2012
நேரம் 9:11:52 PM (IST)

குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனமும் யுடிவியும் இணைந்து தயாரிக்கும் அதிரடி நகைச்சுவைப் படம் மசாலா கபே. விமல், சிவா, சந்தானம், அஞ்சலி, ஓவியா, இளவரசு, பஞ்சு சுப்பு என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். பழம்பெரும் நடிகர் வி எஸ் ராகவன் இந்தப் படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். யு கே செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்ய, விஜய் எபிநேசர் இசையமைத்துள்ளார்.



Thoothukudi Business Directory