உதயநிதி ஹன்சிகா நடிக்கும் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் புதிய டிரைலர்

Sponsored Ads


உதயநிதி ஹன்சிகா நடிக்கும் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் புதிய டிரைலர்
பதிவு செய்த நாள் திங்கள் 12, மார்ச் 2012
நேரம் 2:06:06 PM (IST)

உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக அறிமுகமாகும் ஒரு கல் ஒரு கண்ணாடி, இயக்குனர் ராஜேஷ். ஹீரோயின் ஹன்சிகா, ராஜேஷின் முந்தைய இரு படங்களைப் போலவே காமெடிக்கும், காதலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து படத்தை எடுத்து வருகின்றனர். இதிலும் ஹீரோவுக்கு நண்பனாக வருகிறார் நகைச்சுவை நடிகர் சந்தானம். இவர்கள் தவிர அழகம்பெருமாள், சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் முக்கியமான வேடத்தில் நடித்து வருகின்றனர்.Thoothukudi Business Directory