சோனியா அகர்வால் நடிக்கும் ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தின் டிரைலர்

Sponsored Ads


சோனியா அகர்வால் நடிக்கும் ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தின் டிரைலர்
பதிவு செய்த நாள் சனி 28, ஜனவரி 2012
நேரம் 9:48:09 PM (IST)

சோனியா அகர்வால் நடிக்கும் ஒரு நடிகையின் வாக்குமூலம் ஒரு நடிகையின் வாழ்க்கையை பற்றியது. ரா‌ஜ்கிருஷ்ணா இயக்கி வருகிறார். இதில் விக்ரமன், ராசு மதுரவன், சுரா‌ஜ், ஏ.வெங்கடேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். மனோபாலா, ரா‌ஜ்கபூர், வேல்முருகன், ரா‌ஜ்கிருஷ்ணா ஆகியோர் சிறு வேடங்களிலும் நடிக்கின்றனர். ஆக, மொத்தம் எட்டு இயக்குனர்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.Thoothukudi Business Directory