ஷங்கர் இயக்கத்தில் விஜய்-ஜீவா-ஸ்ரீகாந்த் நடித்த நண்பன் படத்தின் டிரைலர்

Sponsored Ads


ஷங்கர் இயக்கத்தில் விஜய்-ஜீவா-ஸ்ரீகாந்த் நடித்த நண்பன் படத்தின் டிரைலர்
பதிவு செய்த நாள் வெள்ளி 30, டிசம்பர் 2011
நேரம் 9:01:18 PM (IST)

ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் நண்பன். சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ்.ஜே.சூர்யா, சத்யன், இலியானா மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார். 2012 பொங்கலுக்கு இப்படம் திரைக்கு வர இருக்கிறது.Thoothukudi Business Directory