லிங்குசாமி இயக்கத்தில் ஆர்யா, மாதவன் நடித்த வேட்டை பப்பரப்பா பாடல்!!

Sponsored Ads


லிங்குசாமி இயக்கத்தில் ஆர்யா, மாதவன் நடித்த வேட்டை பப்பரப்பா பாடல்!!
பதிவு செய்த நாள் வியாழன் 15, டிசம்பர் 2011
நேரம் 7:48:10 PM (IST)

லிங்குசாமி இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் வேட்டை. இதில் கதாநாயகனாக ஆர்யாவும், மாதவனும், இவர்களுக்கு ஜோடியாக சமீரா ரெட்டி மற்றும் அமலா பால் ஆகியோர் நடிக்கின்றனர். இசை யுவன் சங்கர் ராஜா. பாடல் முத்துக்குமார். இந்த படத்தின் இந்த ஒற்றைப் பாடல் பப்பரப்பா ….. சமீபத்தில் வெளியிடப்பட்டது. வேட்டை நிச்சயம் ரசிகர்களின் மனதை வேட்டையாடும் என்கிறார் டைரக்டர் லிங்குசாமி.Thoothukudi Business Directory