தரனி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ஒஸ்தி படத்தின் லேட்டஸ்ட் டிரைலர்

Sponsored Ads


தரனி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ஒஸ்தி படத்தின் லேட்டஸ்ட் டிரைலர்
பதிவு செய்த நாள் ஞாயிறு 30, அக்டோபர் 2011
நேரம் 8:05:53 PM (IST)

வெற்றிப் பட இயக்குநர் தரனி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ஒஸ்தி. இது சல்மான் கான் நடித்து ஹிந்தியில் வெளியான தபாங் ரீமேக். கதாநாயகியாக புதுமுக நடிகை ரிச்சா கங்கோபாத்தி யாயா நடிக்கிறார். காமெடிக்கு சந்தாணம் இருக்கிறார்.Thoothukudi Business Directory