உதயநிதி-ஹன்சிகா நடிக்கும் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தி்ன டிரைலர்

Sponsored Ads


உதயநிதி-ஹன்சிகா நடிக்கும் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தி்ன டிரைலர்
பதிவு செய்த நாள் ஞாயிறு 30, அக்டோபர் 2011
நேரம் 7:57:15 PM (IST)

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற வெற்றி பட இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ஒரு கல் ஒரு கண்ணாடி. உதயநிதி ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் இசை அமைக்கிறார். ராஜேஷ் அவரின் படங்களில் எல்லாம் வெற்றிக்கு முக்கிய காரணமான சந்தானம் இந்த முறை ஸ்டாலின் உடன் கலக்க போகிறார்.Thoothukudi Business Directory