சூர்யாவின் 7ஆம் அறிவு படத்தின் மிரட்டலான டிரெய்லர்!

Sponsored Ads


சூர்யாவின் 7ஆம் அறிவு படத்தின் மிரட்டலான டிரெய்லர்!
பதிவு செய்த நாள் செவ்வாய் 27, செப்டம்பர் 2011
நேரம் 10:56:00 AM (IST)

சூர்யாவின் அசத்தலான நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் உருவான 7ஆம் அறிவு படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. டிரெய்லரின் முதல் காட்சியிலேயே புத்த பிக்குவாக வரும் போதி வர்மா (சூர்யா) அனாசயமாக சண்டை போடுகிறார். ஸ்ருதி ஹாஸன் டி.என்.ஏ. பற்றி விளக்குகிறார். வியட்நாமிய வில்லன் ஜானி டிரை குயன் நமக்கு கிலி தருகிறார். மொத்தத்தில். இந்த டிரெய்லரே நம்மை மிரள வைக்கிறது.Thoothukudi Business Directory