சில்க் வேடத்தில் வித்யாபாலன் கவர்ச்சியில் கலக்கும் டர்ட்டி பிக்சர்ஸ் டிரைலர்

Sponsored Ads


சில்க் வேடத்தில் வித்யாபாலன் கவர்ச்சியில் கலக்கும் டர்ட்டி பிக்சர்ஸ் டிரைலர்
பதிவு செய்த நாள் வியாழன் 1, செப்டம்பர் 2011
நேரம் 6:45:32 PM (IST)

1980களில் தென்னிந்திய திரையுலகை கலக்கிய கவர்ச்சி நாயகி சில்க் ஸ்மிதாவின், வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து உருவாகி வரும் படம் டர்ட்டி பிக்சர்ஸ். இதில் சில்க் வேடத்தில் நடிகை வித்யாபாலன் நடிக்கிறார். நஸிருதீன் ஷா உள்ளிட்டோரும் படத்தில் உள்ளனர். படத்தில் வித்யா பாலன் படு கவர்ச்சிகரமாக பல காட்சிகளில் நடித்துள்ளாராம். அந்த ஸ்டில்களும், சூடான டிரெய்லரும் தற்போது வெளியாகியுள்ளது. இதில் 80களில் உருவான திரைப்படங்களின் பாணியில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. சில்க் போன்றே கவர்ச்சிகரமான காஸ்ட்யூம்களில் படு கவர்ச்சியாக காட்சியளிக்கிறார் வித்யா பாலன். அத்தனை ஸ்டில்களுமே அசத்தலாகவும், ரசிகர்களை கவரும் வகையிலும் உள்ளன.Thoothukudi Business Directory