மண்ணுள் புதைந்த அனுமான் சிலை கண்டெடுப்பு
மண்ணுள் புதைந்த அனுமான் சிலை கண்டெடுப்பு
பதிவு செய்த நாள் | வெள்ளி 5, பிப்ரவரி 2010 |
---|---|
நேரம் | 11:35:10 PM (IST) |
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே தண்டுபத்து கிராமத்தில் மண்ணில் புதைந்து இருந்த அனுமான் சிலை கண்டெடுக்கப் பட்டவற்றின் வீடியோ தொகுப்பு. வீடியோ பதிவு: கந்தன்.