திருச்செந்தூர் தைப்பூச திருவிழா

Sponsored Ads


திருச்செந்தூர் தைப்பூச திருவிழா
பதிவு செய்த நாள் ஞாயிறு 31, ஜனவரி 2010
நேரம் 12:16:07 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா கோலகலமாக நடைபெற்றது. இதனையொட்டி அங்கு பல்லாயிரக்கனக்கான பக்தர்கள் தமிழகம் உள்பட உலகில் பல்வேறு பகுதியிலிருந்து முருகப்பக்தர்கள் குவிந்துள்ளனர். வீடியோ தொகுப்பு: லட்சுணன்



Thoothukudi Business Directory