தூத்துக்குடி துறைமுகத்தில் குடியரசு தின விழா
தூத்துக்குடி துறைமுகத்தில் குடியரசு தின விழா
பதிவு செய்த நாள் | செவ்வாய் 26, ஜனவரி 2010 |
---|---|
நேரம் | 4:31:15 PM (IST) |
தூத்துக்குடி துறைமுகத்தில் 61வது குடியரசு தின விழா இன்று நடைபெற்றது. காலை 8:30 மணிக்கு துறைமுக சபை தலைவர் கு.ஜே.ராவ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பாதுகாப்பு படையினரின் அணி வகுப்பு மற்றும் பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதில் துணை தலைவர் சுப்பையா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்ட வீடியோ தொகுப்பு. ஒளிப்பதிவு: லட்சுமணன்