தூத்துக்குடி மேலூர் சக்திபீடத்தின் சார்பில் பொங்கல் சமுதாயப்பணி
தூத்துக்குடி மேலூர் சக்திபீடத்தின் சார்பில் பொங்கல் சமுதாயப்பணி
பதிவு செய்த நாள் | வியாழன் 14, ஜனவரி 2010 |
---|---|
நேரம் | 8:28:28 PM (IST) |
மேல்மருவத்தூர் ஆன்மிக குரு அருள்திரு அடிகளார் அவர்களின் அருளாசியுடன் 24ம் ஆண்டு தைப்பொங்கல் சமுதாயப்பணி, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்குவியல், நேசக்கரங்கள் இல்லம், கூட்டாம்புளி அன்பு உள்ளங்கள், தட்டப்பாறை சிறுவர் சீர்திருத்தப்பள்ளி, அன்னை கருணை இல்லம், கதிர்வேல்நகர் ஆன்மாவின் அன்புக்காப்பகம், பெத்தானி பார்வையற்ற பெண்கள் இல்லம், ஆரோக்கியபுரம் தொழுநோய் இல்லம், கீழஅழகாபுரி, பவுல் பார்வையற்ற பெண்கள் இல்லம், நரிக்குறவர் குடியிருப்பு மற்றும் தெருவோர ஏழைமக்கள் உள்ளிட்ட 1000பேருக்கு பொங்கல், கரும்பு 5பேருக்கு வேஷ்டி சேலைகள், போர்வைகள் வழங்கப்பட்ட நிகழ்ச்சியின் வீடியோ தொகுப்பு.