தூத்துக்குடி ஹோம் சய்ன்ஸ் கல்லூரியில் சமத்துவ பொங்கல்
தூத்துக்குடி ஹோம் சய்ன்ஸ் கல்லூரியில் சமத்துவ பொங்கல்
பதிவு செய்த நாள் | புதன் 13, ஜனவரி 2010 |
---|---|
நேரம் | 1:12:53 PM (IST) |
தூத்துக்குடி புதுக்கிராமம் ஹோம் சய்ன்ஸ் கல்லூரி மற்றும் பள்ளியில் இன்று காலை சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரி மேரிகில்டா தலைமை வகித்தார். சாதிமத பேதமின்றி ஏராளமான மாணவியர் பொங்கலிட்டு கொண்டாடினர். முன்னதாக மாணவியர்களின் கோலப் போட்டி நடைபெற்றது.