» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

தமிழக வெற்றிக்கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி அறிமுகம்!!

சனி 9, மார்ச் 2024 8:38:24 AM (IST)

தமிழக வெற்றிக்கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலியை அறிமுகம் செய்து வைத்த நடிகர் விஜய், முதல் ஆளாக கட்சியில் சேர்ந்தார்.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை, கடந்த பிப்ரவரி 2-ந்தேதி தொடங்கினார். அரசியல் கட்சி அறிவிப்பின்போது, வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு, வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பதுதான் நமது இலக்கு என்று நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்தநிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலியை நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். மேலும், கட்சியின் முதல் உறுப்பினராக விஜய் தன்னை இணைத்துக் கொண்டார். 2-வதாக, பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். உறுப்பினர் சேர்க்கை செயலியை அறிமுகம் செய்து, ‘எக்ஸ்' சமூகவலைதளத்தில் விஜய் வெளியிட்ட வீடியோவில் பேசியதாவது:

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் அட்டையை நான் எடுத்து விட்டேன். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற அடிப்படை சமத்துவ கொள்கையை பின்பற்றி, வருகிற சட்டமன்ற தேர்தலில் என்னுடன் இணைந்து மக்கள் பணி செய்ய, எங்கள் கட்சியின் உறுதி மொழியை படியுங்கள். பிடித்திருந்தால், விருப்பப்பட்டால் நீங்கள் அனைவரும் தமிழக வெற்றிக்கழகத்தில் தயவு செய்து உறுப்பினராக இணையுங்கள். மிகவும் சுலபமான முறையில் உறுப்பினர் அட்டையை உடனடியாக பெற்றுக் கொள்ளலாம். வாருங்கள், தோழர்களாக இணைந்து எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் சரித்திரம் படைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினராக இணைய அக்கட்சியின் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்' சமூகவலைதளத்தில், வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம், இணைய பக்கம் ‘லிங்க்' குகளை வெளியிட்டார். மேலும், 9444005555 என்ற எண்ணிற்கு ‘வாட்ஸ் அப்’ ‘மெசேஜ்’ செய்தும் கட்சியின் உறுப்பினராகலாம் என்று விஜய் பதிவிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக்கழகத்தின் உறுப்பினர் சேர்க்கையின்போது, தொலைபேசி எண், வாக்காளர் அடையாள அட்டை எண் விவரங்கள் கேட்கப்படுகிறது. அதன்படி, வாக்காளர் விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு, புகைப்படத்தை இணைத்தவுடன், விஜய் கையெழுத்திட்ட உறுப்பினர் அட்டை ஆன்லைன் வாயிலாக கிடைக்கிறது. உறுப்பினர் அட்டையில், விஜய் படத்துடன் உறுப்பினர் பெயர், பூத் எண், சட்டமன்ற தொகுதி விவரம், மாவட்டம், மாநிலம் விவரங்கள் இடம் பெற்றுள்ளன.


மக்கள் கருத்து

VasanthakumarNov 7, 2024 - 11:14:01 AM | Posted IP 162.1*****

பெரும் எதிர்பார்ப்புகளோடு அரசியலில் முதல் முறை ஆர்வத்தோடு உங்கள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையோடு உங்களுடன் பயணிக்க ஒரு தொண்டனாக நானும் வருகிறேன் எனது அண்ணா.

VijayanJul 5, 2024 - 02:25:10 PM | Posted IP 162.1*****

தமிழக முதல்வரே

மணிகண்டன்.வெMar 27, 2024 - 09:16:30 PM | Posted IP 162.1*****

ஏழைகளின் கடவுள்

விநாயகம்Mar 13, 2024 - 11:23:15 PM | Posted IP 172.7*****

நான் உறுப்பினராக சேரனும்

TAMILARKALMar 13, 2024 - 03:28:46 PM | Posted IP 172.7*****

அடுத்த செபாஸ்டியன் சைமன் வந்துவிட்டார், ஒரே காமெடி தான் .......

Manikandan.AMar 13, 2024 - 10:33:43 AM | Posted IP 172.7*****

Tvk

RajeshMar 12, 2024 - 09:15:31 PM | Posted IP 172.7*****

Tvk

Siva balanMar 12, 2024 - 12:00:34 PM | Posted IP 172.7*****

Ok

Sathish sMar 12, 2024 - 09:22:01 AM | Posted IP 172.7*****

No

TamilMar 11, 2024 - 12:49:41 PM | Posted IP 172.7*****

1441

ரா. சதிஸ் குமார்Mar 10, 2024 - 10:57:20 PM | Posted IP 172.7*****

No

RamamoothiMar 10, 2024 - 08:41:36 PM | Posted IP 172.7*****

தமிழ்

Ajith kumarMar 10, 2024 - 08:35:29 PM | Posted IP 172.7*****

I am waiting

AJITH KUMARMar 10, 2024 - 08:34:48 PM | Posted IP 172.7*****

I am waiting

AshanthMar 10, 2024 - 08:04:05 PM | Posted IP 172.7*****

Vijay brother

I.karthikMar 10, 2024 - 05:03:02 PM | Posted IP 172.7*****

உங்கள் கட்சியில் சேர எனக்கு ரொம் ப ஆசை

பி.ரமேஷ்குமார்Mar 10, 2024 - 04:04:00 PM | Posted IP 172.7*****

தமிழக வெற்றிகரமாக உயத்து செல்

D.RahulMar 10, 2024 - 03:58:04 PM | Posted IP 172.7*****

T. Nagar

R. ElumalaiMar 10, 2024 - 03:47:45 PM | Posted IP 172.7*****

Vijay Anna

R. ElumalaiMar 10, 2024 - 03:47:08 PM | Posted IP 172.7*****

Vijay

Mugeash.mMar 10, 2024 - 03:08:45 PM | Posted IP 172.7*****

Pirapokkum Ella uyirkkum

Mugeash.mMar 10, 2024 - 03:08:45 PM | Posted IP 172.7*****

Pirapokkum Ella uyirkkum

DurgaMar 10, 2024 - 03:05:56 PM | Posted IP 172.7*****

Thalapathi viji

DurgaMar 10, 2024 - 03:04:56 PM | Posted IP 172.7*****

Anna

VelmaniMar 10, 2024 - 01:23:47 PM | Posted IP 172.7*****

Super vijay anna

VelmaniMar 10, 2024 - 01:23:04 PM | Posted IP 172.7*****

விஜய் தொண்டன்

Anu NanthiniMar 10, 2024 - 12:49:52 PM | Posted IP 172.7*****

அணுநந்தினி திருச்சிராப்பள்ளி மாவட்டம் நாகமங்கலம் உங்கள் ஆசியவது எங்கள மாதிரி பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்

Rajkumar gMar 10, 2024 - 12:41:34 PM | Posted IP 172.7*****

தமிழக வெற்றி கழகம் உறுப்பினர்

ராஜ்குமார் ஜிMar 10, 2024 - 12:39:33 PM | Posted IP 172.7*****

தமிழக வெற்றிக்கழக உறுப்பினராக சேர விண்ணப்பம்

P magaMar 10, 2024 - 12:27:28 PM | Posted IP 172.7*****

Super anna 😀 Ctrl+G

P.magaMar 10, 2024 - 12:26:35 PM | Posted IP 172.7*****

Super anna

SekarMar 10, 2024 - 10:59:47 AM | Posted IP 172.7*****

Super

PrabhuMar 10, 2024 - 10:34:00 AM | Posted IP 172.7*****

Good

S.AyyappanMar 10, 2024 - 10:22:58 AM | Posted IP 172.7*****

Tamil

S.AyyappanMar 10, 2024 - 10:21:20 AM | Posted IP 172.7*****

KamalnathMar 10, 2024 - 09:32:18 AM | Posted IP 172.7*****

Tamil

VellivelMar 10, 2024 - 09:20:35 AM | Posted IP 172.7*****

Tamil Nadu makkalu neegale Vara Vendum

ஆர் வெங்கடேசன்Mar 10, 2024 - 09:07:40 AM | Posted IP 172.7*****

எனக்கு சொந்த ஊர் திருநெல்வேலி ஆதார் கார்டு இல்லாம இருக்கு நல்ல மனிதனுக்கு ஓட்டு போடணும் அதனால தான் இவ்வளவு நாள் நான் வெயிட்டிங்ல இருந்தேன் இப்போ எனக்கு ஓட்டு போடுங்க ஆசை விஜய் சாருக்கு கண்டிப்பா ஓட்டு போடுவேன

Karthick RMar 10, 2024 - 09:03:07 AM | Posted IP 172.7*****

மக்கள் நலத்தை மனதில் கொண்டு வழிபட வேண்டும் ஐயா தமிழகத்தில் ஜாதியை ஒழிக்க வேண்டும் மக்களுக்காக வழிபட வேண்டும் நீங்கள் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்

V.Murugan s/o s.vasuMar 10, 2024 - 08:50:32 AM | Posted IP 172.7*****

Tamil

MailsamyMar 10, 2024 - 08:44:18 AM | Posted IP 172.7*****

💯

P prabuMar 10, 2024 - 08:41:34 AM | Posted IP 172.7*****

Happy

RAMU. VMar 10, 2024 - 08:09:28 AM | Posted IP 172.7*****

THK

முத்து ராஜ்Mar 10, 2024 - 07:49:38 AM | Posted IP 172.7*****

வாக்காளர் அட்டை

கார்த்திக். வMar 10, 2024 - 07:27:10 AM | Posted IP 172.7*****

மக்கள் நலம்

SuriyaMar 10, 2024 - 07:11:03 AM | Posted IP 172.7*****

New candidate is very important to our state.we are always welcome you இளையதளபதி

RagulMar 10, 2024 - 06:29:29 AM | Posted IP 172.7*****

Vajay

ராகுல்Mar 10, 2024 - 06:28:55 AM | Posted IP 172.7*****

தளபதி விஜய்

Gopi CharanMar 10, 2024 - 03:55:22 AM | Posted IP 172.7*****

Thalapathy

Gopi CharanMar 10, 2024 - 03:54:19 AM | Posted IP 172.7*****

Gopi Charan

Ls pradeepanJan 7, 1710 - 01:30:00 PM | Posted IP 172.7*****

Tamil

AmbayiramMar 9, 2024 - 11:39:43 PM | Posted IP 172.7*****

Ambayiram

AbuthakirMar 9, 2024 - 11:23:56 PM | Posted IP 172.7*****

Supar g

AbuthakirMar 9, 2024 - 11:21:55 PM | Posted IP 172.7*****

அருமை

A AbuthakirMar 9, 2024 - 11:20:58 PM | Posted IP 172.7*****

அருமை

பி.ரமேஷ் குமார்Mar 9, 2024 - 10:40:27 PM | Posted IP 172.7*****

வெற்றி பெர

B.Ramesh KumarMar 9, 2024 - 10:39:15 PM | Posted IP 172.7*****

வெட்டி பெர

Alex . kMar 9, 2024 - 10:25:30 PM | Posted IP 172.7*****

super vijay anna 🤍🤍💙💗💗💗💗💗🖤❤️🖤🤍🧡💙💗💕❣️💖💘😘😘😘😘😘😘😘😘😘❣️💙🖤🧡💗😘😘😘💕💕❣️💖💖❣️❣️💖💖💖💖💖💖💖💖💖❣️❣️❣️❣️💕💕💖💖❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❣️❣️❣️ ❣️❣️💖💖💖💖💖💖💖❣️❣️💖❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❤️❤️❤️❤️

SathiyarajMar 9, 2024 - 10:24:34 PM | Posted IP 172.7*****

Sathiyaraj

SathiyarajMar 9, 2024 - 10:24:32 PM | Posted IP 172.7*****

Sathiyaraj

Pandiselvam.mMar 9, 2024 - 10:09:26 PM | Posted IP 172.7*****

Valthukkal

சின்னச்சாமிMar 9, 2024 - 09:50:28 PM | Posted IP 172.7*****

அன்பால் மக்கள் ஒன்றோடு ஒன்று வாழவேண்டும்

CHITRAMar 9, 2024 - 09:46:55 PM | Posted IP 172.7*****

My brother wants to be the future chief minister

PandiMar 9, 2024 - 09:34:40 PM | Posted IP 172.7*****

விஜய்

ManikandanMar 9, 2024 - 09:26:03 PM | Posted IP 172.7*****

Tvk

PonnukumarMar 9, 2024 - 09:21:02 PM | Posted IP 172.7*****

Tvk best iam vote for vijay anna

P.PalanivelMar 9, 2024 - 09:10:46 PM | Posted IP 172.7*****

Sari

M.rajeMar 9, 2024 - 08:58:47 PM | Posted IP 172.7*****

Welcome welcome thalava

PonrajMar 9, 2024 - 08:50:40 PM | Posted IP 172.7*****

தமிழ்

pratyuMar 9, 2024 - 08:40:51 PM | Posted IP 172.7*****

Vijay

Muthu mariMar 9, 2024 - 08:29:37 PM | Posted IP 172.7*****

ஆச்சி மாற்றம்

RajasekaranMar 9, 2024 - 08:09:09 PM | Posted IP 172.7*****

வீட்டு கட்டுரைகள் சில்லறை வணிகம்

ANBARASANMar 9, 2024 - 07:01:47 PM | Posted IP 172.7*****

YDWO770586

ThanukirshnanMar 9, 2024 - 07:00:13 PM | Posted IP 172.7*****

YuvaMar 9, 2024 - 06:57:13 PM | Posted IP 172.7*****

Alaporan tamilan my brother Vijay

RajambalMar 9, 2024 - 06:32:46 PM | Posted IP 172.7*****

If our Tamilnadu people's are want to be a good human we need you Sir...

Ctrl+GMar 9, 2024 - 06:05:40 PM | Posted IP 172.7*****

M Shankar ulavarpatty po kuppuchipsyyam DI NAMAKKAL m shankar

அய்யப்பன்Mar 9, 2024 - 05:52:26 PM | Posted IP 172.7*****

தமிழக வெற்றிக்கழக என் தலைவனுக்கு என் பணிவான வணக்கம் தமிழ்நாட்டில் இனி நல்லாட்சி

BATHMASARANMar 9, 2024 - 05:31:21 PM | Posted IP 172.7*****

Health Inspector and Sanitary Inspector ....call 6369885496

கோடிஸ்வரன்Mar 9, 2024 - 05:15:23 PM | Posted IP 172.7*****

தமிழ்நாட்டு தமிழன் மட்டுமே ஆள வேண்டும்

SankarMar 9, 2024 - 04:57:07 PM | Posted IP 172.7*****

Meendum Kamarajar mgr Vara veendum

எம்.சரவணன்Mar 9, 2024 - 04:34:19 PM | Posted IP 172.7*****

அருமை

DeepakMar 9, 2024 - 04:19:05 PM | Posted IP 172.7*****

Tvk

ElayarasanMar 9, 2024 - 03:53:04 PM | Posted IP 172.7*****

2/36 pillaiyar Kovil street Kulakkarai street Nagalampattu GINGEE t.k VILLUPURAM pin code 606152

Bhuvanesh waranMar 9, 2024 - 03:51:27 PM | Posted IP 172.7*****

Vijay

SumathiMar 9, 2024 - 03:20:48 PM | Posted IP 172.7*****

Tirupur

BharathMar 9, 2024 - 03:19:35 PM | Posted IP 172.7*****

R. RAMESHMar 9, 2024 - 03:11:15 PM | Posted IP 172.7*****

தமிழ் வாழ்க

KumarMar 9, 2024 - 03:09:12 PM | Posted IP 172.7*****

Tamil

DEVARAJMar 9, 2024 - 02:32:23 PM | Posted IP 172.7*****

56666

KamalakannanMar 9, 2024 - 02:31:25 PM | Posted IP 172.7*****

வெற்றி நிச்சயம்

சி.திருஞாணம்Mar 9, 2024 - 02:30:35 PM | Posted IP 172.7*****

தமிழ் நாடு.கீழப்பெரம்பலூர்.குண்ணம்.வடம்.பெரம்பலூர்.மாவட்டம்.DOB..4.3.1994.

Bhavani SMar 9, 2024 - 02:19:54 PM | Posted IP 172.7*****

மக்கள் என்றும் தளபதி வழியில் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் அண்ணா

Bhavani SMar 9, 2024 - 02:17:55 PM | Posted IP 172.7*****

Den

Bhavani SMar 9, 2024 - 02:16:13 PM | Posted IP 172.7*****

Hi anna na bhavani.na pollachi iruka soda otow unaku than

DEVARAJMar 9, 2024 - 02:13:12 PM | Posted IP 172.7*****

aaaaaa

prakashMar 9, 2024 - 02:11:09 PM | Posted IP 172.7*****

urupinar

VickyMar 9, 2024 - 02:08:34 PM | Posted IP 172.7*****

Arivazhakan kMar 9, 2024 - 02:06:58 PM | Posted IP 172.7*****

Tamil Nadu makkal nalamutan vazhaventum anaivarum samam enra nilai maravendum

Saran rakMar 9, 2024 - 01:55:11 PM | Posted IP 172.7*****

Tvk

சரண்ராஜ்Mar 9, 2024 - 01:52:51 PM | Posted IP 172.7*****

விஜய் நிச்சயமாக தமிழக முதல்வராக வேண்டும்

SelvalingamMar 9, 2024 - 01:45:03 PM | Posted IP 172.7*****

OK

DamuMar 9, 2024 - 01:42:49 PM | Posted IP 172.7*****

Thalapathi

Mohamed ithrisMar 9, 2024 - 01:04:02 PM | Posted IP 172.7*****

விஜய் அண்ணா நான் உங்கள் கட்சிக்காக உழைக்கிறேன் ஏற்றுக்கொள்ளுங்கள் உங்கள் பணிக்காக நான் உழைக்கிறேன் வெயிட் பண்றேன் 9620093837

V,ARuna,N, VenkateshMar 9, 2024 - 12:17:57 PM | Posted IP 172.7*****

Tarka karimangalam, A,Sapnampatti

JeevaMar 9, 2024 - 12:06:05 PM | Posted IP 172.7*****

Tamil

K N MohanakrishnanMar 9, 2024 - 11:19:52 AM | Posted IP 172.7*****

I want to rule new party in Tamilnadu thalapathi Vijay

K.JEGADEESHMar 9, 2024 - 11:17:54 AM | Posted IP 172.7*****

Palakkodu

கா.ஜெகதீஷ்Mar 9, 2024 - 11:16:21 AM | Posted IP 172.7*****

பாலக்கோடு வட்டம் தருமபுரி மாவட்டம்

S.Arul rajMar 9, 2024 - 11:15:00 AM | Posted IP 172.7*****

My life is good ctrl+G

S.Arul rajMar 9, 2024 - 11:13:06 AM | Posted IP 172.7*****

மக்கள் நல்ல இருக்க‌ தமிழ்நாடு அரசு மேம்பட வேண்டும்

Arul raj.sMar 9, 2024 - 11:10:23 AM | Posted IP 172.7*****

My Hero

RameshMar 9, 2024 - 11:06:35 AM | Posted IP 172.7*****

Online

Savin. AMar 9, 2024 - 10:52:17 AM | Posted IP 172.7*****

Tvk

KarthikMar 9, 2024 - 10:22:38 AM | Posted IP 172.7*****

TVk

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital



New Shape Tailors




Thoothukudi Business Directory