» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வரும் போதோல்லாம் தீவிரவாதம் தலை தூக்குகிறது: ஆர்.பி. உதயகுமார்
வெள்ளி 28, அக்டோபர் 2022 3:50:05 PM (IST)
தமிழ்நாட்டில், திமுக ஆட்சிக்கு வரும் போதோல்லாம் தீவிரவாதம் தலை தூக்குகிறது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.

அதிமுக ஆட்சி காலங்களில் பயங்கரவாதம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. திமுக இந்தி திணிப்புக்கு எதிராக நடத்தும் போராட்டம் மடை மாற்றும் செயல். தமிழை அதிமுக மட்டுமே பாதுகாத்து வருகிறது. தமிழுக்கு ஒரு பிரச்சினை என்றால் அதிமுக முதலில் நிற்கும். அரசின் மெத்தன போக்கினால் மழை நீர் வடிகாலில் செய்தியாளர் விழுந்து இறந்துள்ளார். வட கிழக்கு பருவ மழை முன்னேற்பாடுகளை தமிழக அரசு முறையாக செய்ய வேண்டும்" என அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு ஆளுநரே பொறுப்பு : அன்புமணி ராமதாஸ்
திங்கள் 6, பிப்ரவரி 2023 5:05:56 PM (IST)

இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற பாடுபடுவோம்: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
சனி 4, பிப்ரவரி 2023 5:00:09 PM (IST)

மத்திய அரசின் பட்ஜெட் தமிழக மக்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது: முதல்வர் ஸ்டாலின்!
வியாழன் 2, பிப்ரவரி 2023 11:28:13 AM (IST)

கடலுக்குள் கருணாநிதி நினைவு சின்னம் வைத்தால் உடைப்பேன்: சீமான் ஆவேசம்!
செவ்வாய் 31, ஜனவரி 2023 4:16:47 PM (IST)

நான் உயிருடன் இருக்கும் வரை இரட்டை இலை சின்னத்திற்கு ஆபத்து வர விடமாட்டேன்: சசிகலா
செவ்வாய் 24, ஜனவரி 2023 4:29:46 PM (IST)

அரசியலில் ஓய்வும் தற்கொலைக்குச் சமம்; இடைத் தேர்தலில் வெல்வதே இலக்கு: சீமான்
ஞாயிறு 22, ஜனவரி 2023 8:24:38 PM (IST)
