» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் தயார் செய்ய உத்தரவு : அரசாணை வெளியீடு

வெள்ளி 10, மே 2019 3:54:00 PM (IST)



உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்காளர் பட்டியலை தயார் செய்வதற்கான வழிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்காளர் பட்டியலை தயார் செய்வதற்கான வழிமுறைகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம். உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல் தயார் செய்வதற்கான பணிகள் குறித்து அரசாணை வெளியிடப்பட்டது. மாவட்ட தேர்தல் அதிகாரியை நியமித்தல், வாக்குச்சாவடி அமைத்தல், வாக்காளர் பட்டியல் இறுதி செய்தல் உள்ளிட்ட பணிகள் தொடர்பாக  அரசாணை வெளியிடப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Anbu Communications

Black Forest Cakes







Thoothukudi Business Directory