» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

நேரடியாகவோ, மறைமுகமாகவோ அரசியலில் எந்த ஆர்வமும் இல்லை : அஜித் அறிக்கை

திங்கள் 21, ஜனவரி 2019 7:13:23 PM (IST)

"நேரடியாகவோ, மறைமுகமாகவோ அரசியல் ஈடுபாட்டில் எந்த ஆர்வமும் இல்லை" என நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜீத்குமார் இன்று மாலை தனது ரசிகர்களுக்காக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் என் பெயரோ, புகைப்படமோ எந்த அரசியல் நிகழ்விலும் இடம்பெறுவதை நான் விரும்பவில்லை . மற்றவர்களை போலவே அரசியலில் எனக்கும் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு உண்டு, அனால் நான் அதை யார் மீதும் திணிப்பது இல்லை. மற்றவர்கள் கருத்தை என் மீது திணிக்கவிட்டதும் இல்லை, 

இதையே தான் என் ரசிகர்களிடமும் எதிர்பார்க்கிறேன்.  எனக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ அரசியல் ஈடுபாட்டில் எந்த ஆர்வமும் இல்லை . என் ரசிகர்களை குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவு அளியுங்கள் என்றோ, வாக்களியுங்கள் என்றோ நிர்பந்தித்ததும் இல்லை, இனியும் நிர்பந்திக்கவும் மாட்டேன் என அஜித் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து

சாமிJan 24, 2019 - 10:10:23 AM | Posted IP 162.1*****

வந்தால் தவறில்லை

ராஜாJan 23, 2019 - 11:54:56 AM | Posted IP 162.1*****

சூப்பர் தல

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest Cakes

Nalam Pasumaiyagam


Anbu Communications

CSC Computer EducationThoothukudi Business Directory