» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

மக்களின் பணத்தை எடுத்து மக்களுக்கே கொடுப்பது எப்படி இலவசமாகும்?: கமல் கேள்வி

புதன் 16, ஜனவரி 2019 8:51:21 PM (IST)

மக்களின் பணத்தை எடுத்து மக்களுக்கே கொடுப்பது எப்படி இலவசமாகும்? என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பினார்.. 

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: மக்களின் பணத்தை எடுத்து மக்களுக்கே கொடுப்பது எப்படி இலவசமாகும்? தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து கட்சிதான் முடிவு செய்யும். தற்போது மக்கள் முன்வைக்கும் பிரச்சனைகளுக்குத் தான் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். டெல்லியை தவிர்த்து விட்டு இங்கு யாரும் அரசியல் செய்ய முடியாது.  இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

உண்மைJan 17, 2019 - 03:52:57 PM | Posted IP 173.2*****

இலவசம் என்றால் தானே வாங்கக்கூடாது..நீங்க சொல்றமாதிரின்னா வாங்கலாம்தானே..

உண்மைJan 17, 2019 - 07:45:08 AM | Posted IP 162.1*****

விடுங்க கமல். எல்லாம் அவங்களுக்ககே சாராய கடை வழியாக திரும்ப போய் விடும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu CommunicationsNalam Pasumaiyagam

CSC Computer Education

Black Forest CakesThoothukudi Business Directory