» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

திமுகவுக்கு அரசியல் எதிர்காலம் கிடையாது : பாஜக எம்பி.,சுப்பிரமணியன்சாமி பேட்டி

சனி 2, ஜூன் 2018 11:49:07 AM (IST)

திமுகவுக்கு அரசியல் எதிர்காலம் கிடையாது ஆளுனரை சந்தித்த பின்பு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறினார்.

தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்துடன் இன்று பாஜக எம்பி., சுப்பிரமணியன்சுவாமி சந்தித்து பேசினார். சந்திப்பு முடிந்ததும் செய்தி யாளர்களிடம் பேசிய சாமி, தமிழகசூழல் குறித்தும், டெல்லியிலிருந்து எனக்கு கிடைத்த தகவல்கள் குறித்தும் ஆளுனரும் நானும், ஆலோசித்தோம்.

திமுக ஆட்சியை விட, எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி சிறப்பாக உள்ளது, திமுகவுக்கு அரசியல் எதிர்காலம் கிடையாது. தமிழகத்தில் பல பயங்கரவாத சக்திகள், மக்களின் பின்னால் ஒளிந்து கலவரத்தை ஏற்படுத்துகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads



New Shape Tailors

Joseph Marketing


crescentopticals



Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory