» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: கர்நாடக அரசியலில் திடீர் திருப்பம்

சனி 19, மே 2018 4:31:09 PM (IST)

கர்நாடகா அரசியலின் திடீர திருப்பமாக எடியூரப்பா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். 

கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர இருந்த நிலையில், அதற்கு முன்பாக தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார் எடியூரப்பா.

உருக்கமாகப் பேசிய அவர் "அடுத்த முறை 150 இடங்களைப் பாஜக கைப்பற்றும் என்றும் வரும் மக்களவைத் தேர்தலில் 28 இடங்களையும் பாஜக கைப்பற்றும் என்றும் கூறி பாஜகவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி என்று கூறி முதல்வர பதவியை ராஜினாமா செய்தார். வியாழக்கிழமை காலை கர்நாடக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட எடியூரப்பா சுமார் 56 மணி நேரத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.


மக்கள் கருத்து

தூமே 19, 2018 - 07:50:22 PM | Posted IP 162.1*****

கடந்த நாலு ஆண்டுகளில் முதன்முறையாக அநீதி தோற்கடிக்கப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள் காங்கிரஸ்.

hahaமே 19, 2018 - 04:44:08 PM | Posted IP 162.1*****

paneer selvam rasi.. yengenga vai vachano athanaium nasam

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors

crescentopticals

CSC Computer Education

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph MarketingThoothukudi Business Directory