» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

ஜெயலலிதா அறிவித்த திட்டங்களில் 95 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது : முதல்வர் பழனிசாமி

திங்கள் 7, மே 2018 7:00:17 PM (IST)

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களில் 95% நிறைவேற்றப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி  பேசியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில்  அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை துவங்கியது. இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முதல்வர் கூறியதாவது: மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவித்த திட்டங்களில் 95% திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக மக்களின்  அனைத்து எதிர்பார்ப்புகளையும் தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது. இருசக்கர வாகனத்தின் இரண்டு சக்கரங்கள் போல கட்சியும் ஆட்சியும் அமைந்துள்ளது.இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார்.   


மக்கள் கருத்து

ஜெயக்குமார்மே 9, 2018 - 04:20:51 PM | Posted IP 162.1*****

பெரும் மலை முழுங்கி.

மக்கள்மே 9, 2018 - 04:19:21 PM | Posted IP 162.1*****

ninety five % தமிழ்நாடு காலி, மீதியை இலவசம் கொடுத்துவிடு.

ராஜுமே 9, 2018 - 04:12:19 PM | Posted IP 162.1*****

ஓகே டாஸ்மார்க் வேலையா

VEERAமே 8, 2018 - 04:56:07 PM | Posted IP 172.6*****

OK PA U CAN GO

ராமநாதபூபதிமே 8, 2018 - 03:45:32 PM | Posted IP 141.1*****

அப்படியே சட்டு புட்டுன்னு மீதி 5 % முடிச்சுட்டு கிளம்புங்க

சாமிமே 8, 2018 - 12:49:07 PM | Posted IP 162.1*****

எளிமையான முதல்வர் .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications

Joseph Marketing

New Shape Tailors

CSC Computer Education

Nalam PasumaiyagamBlack Forest CakesThoothukudi Business Directory