» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

தேர்தலில் வெற்றிக்கதிர்களை அறுவடை செய்ய நடவடிக்கை : தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

புதன் 2, மே 2018 1:14:30 PM (IST)

தேர்தலில் வெற்றிக் கதிர்களை அறுவடை செய்ய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தொண்டர்களுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

திமுக செயல்தலைவர் ஸ்டாலின் இன்று அக்கட்சியின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.அதில், திமுகவின் களஆய்வு, நிர்வாகிகள் ஒத்து ழைப்பு டன் முழுமையாக நிறைவேறியுள்ளது. வரவிருக்கும் தேர்தலில் வெற்றிக் கதிர்களை அறுவடை செய்ய கட்சி சார்பில் ஆக்கப்பூர்வமான நடவடி க்கைகள் மேற்கொள்ளப்படும்.திமுக களஆய்வின் போது சாதி, மத மற்றும் நடிகர்களின் அரசியல் பின்னால் செல்லும் இளைஞர்களை மீட்க திமுக நிர்வாகிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து

தொண்டன்மே 12, 2018 - 02:22:55 PM | Posted IP 141.1*****

அறுவடை செய்ய தொண்டன்! எல்லாவற்றையும் அனுபவிக்க உங்க குடும்பம்!.

சாமிமே 3, 2018 - 04:18:31 PM | Posted IP 141.1*****

தம்பி - நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education


crescentopticals

Joseph Marketing

New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory