» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

ஆன்மீக சாமி மலை ஏறி விட்டார்: ரஜினி இமயமலை பயணம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

சனி 10, மார்ச் 2018 11:29:44 AM (IST)

ஆன்மீக சாமி இப்போது மலை ஏறி விட்டார் என்று ரஜினியின் இமயமலை பயணம் குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். 

டெல்லியில் நடைபெறும் ஜி.எஸ்.டி. கூட்டத்தில் பங்கேற்க அமைச்சர் ஜெயக்குமார் இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம்  கூறியதாவது:

ஜி.எஸ்.டி. கடந்த ஜூலை மாதம் அமல்படுத்தப்பட்டது. பிப்ரவரி 2018 வரை ரூ.50 ஆயிரத்து 147 கோடி வசூலாகி இருக்கிறது. ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டதால் மாநிலத்தின் நலன் பாதிக்காமல் வருவாய் கூடியுள்ளது.

கேள்வி:- ரஜினிகாந்த் இப்போது இமயமலைக்கு போய் இருக்கிறார். அவரது பயணம் பற்றி உங்களுடைய கருத்து என்ன?

பதில்:- ஆன்மீக சாமி இப்போது மலை ஏறி விட்டார். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Friends Track CALL TAXI & CAB (P) LTD

Joseph Marketing



New Shape Tailors


crescentopticals



Thoothukudi Business Directory