» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

மடாதிபதி விவகாரம் மூலம் வைரமுத்து பிரச்சனையை திசை திருப்புகிறார்கள்: எஸ்வி சேகர் குற்றச்சாட்டு

புதன் 24, ஜனவரி 2018 8:38:00 PM (IST)

வைரமுத்து விவகாரத்தை திசைதிருப்பவே இளைய மடாதிபதி விவகாரத்தை பெரிதாக்குகின்றனர் என எஸ்வி சேகர் குற்றம் சாட்டினார்.

சென்னையில் நடந்த விழா ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது இளைய மடாதிபதி விஜயேந்திர உட்கார்த்திருந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

இது குறித்து கருத்து தெரிவித்த நடிகர் எஸ்வி சேகர் கடவுள் வாழ்த்து பாடல்க ளுக்கு அனைத்து தருணங்களிலும் எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை பீடாதிபதிகள் எவ்வாறு மரியாதை செய்வார்களோ அந்த முறையில் மரியாதை செலுத்தினார் என்றும் வைரமுத்து விவகாரத்தை திசைதிருப்பவே இதை பெரிதாக்குகின்றனர் என்றும் எஸ் வி சேகர் கூறியுள்ளார்


மக்கள் கருத்து

ஆசீர். விJan 25, 2018 - 05:29:18 PM | Posted IP 103.3*****

சொல்லிட்டார் யோக்கியர்

ஆப்புJan 24, 2018 - 08:51:57 PM | Posted IP 122.1*****

அப்போ உங்களுக்கு தெரிஞ்சு போச்சா .ஏன்டா உங்களுக்கு வந்தா ரத்தம் வைரமுத்துக்குனா தக்காளி சட்டினியா.பிச்சினையை உண்டு பண்ணுவதே உங்க வேலையா போச்சு டவுசர் பாண்டிகளா.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


crescentopticalsFriends Track CALL TAXI & CAB (P) LTD
Thoothukudi Business Directory