» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

திமுக தலைவர் கருணாநிதியை, சந்தித்து நலம் விசாரித்தார் டாக்டர் ராமதாஸ்!!

செவ்வாய் 31, அக்டோபர் 2017 8:56:10 PM (IST)



திமுக தலைவர் கருணாநிதியை, பாமக நிறுவனர் ராமதாஸ் சந்தித்து நலம் விசாரித்தார்.

உடல் நலக்குறைவால் கடந்த பல மாதங்களாக திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார்.சமீபத்தில் முரசொலி அலுவலகம் வந்த கருணாநிதி கடந்த சில தினங்களுக்கு முன் தனது கொள்ளுப்பேரன் திருமணத்தை நடத்தி வைத்தார்.இன்று இரவு சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை, பாமக நிறுவனர் ராமதாஸ் சந்தித்து நலம் விசாரித்தார். முன்னதாக இல்லம் வந்த ராமதாஸை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வரவேற்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors


crescentopticals

Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD




Thoothukudi Business Directory