» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

சண்முகநாதனுக்கு ரூ.5கோடியா? அந்தளவிற்கு அவர் ஒர்த் இல்லையே : நாஞ்சில் சம்பத் கிண்டல்

வெள்ளி 4, ஆகஸ்ட் 2017 9:04:20 AM (IST)

சண்முகநாதனுக்கு ரூ.5கோடியா? அந்தளவிற்கு அவர் ஒர்த் இல்லையே என்று  நாஞ்சில் சம்பத் கிண்டலாக கூறினார். 

சென்னையில் நாஞ்சில் சம்பத் பேட்டி: ஊழல் பற்றி பேசும் அருகதையே ஓபிஎஸ்-க்கு இல்லை. சேகர் ரெட்டியுடன் இருந்தவர்தானே ஓபிஎஸ். ஓபிஎஸ் இருக்கும் இடத்தை யாரும் தேடி செல்வதுமில்லை. டிடிவி தினகரனை சந்திக்க தானாக வருகின்றனர். ஆகஸ்ட் 5-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு, தினகரன் நிச்சயம் வருவார். 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தினகரனுக்கு உள்ளது என்று கூறினார் .

மேலும் ஜெயக்குமாருக்கு அதிகாரம் கண்ணை மறைக்கிறது, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, எந்தப் பதவியும் அளிக்காமல் ஒதுக்கி வைத்திருந்தார், அவருக்கு மீனவர்கள் செயலாளர் பதவியைக் கொடுத்தது சசிகலா. நிதி அமைச்சர் பொறுப்பை வாங்கிக் கொடுத்தவர் டிடிவி தினகரன் என்றும் நன்றி மறந்து நாகரிகம் கெட்டு ஜெயக்குமார் பேசுகிறப் பேச்சை அலட்சியப்படுத்துகிறார் தினகரன் என்றும் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். தினகரன் அணியினர் ரூ.5கோடிக்கு பேரம் பேசியதாக எஸ்பி சண்முகநாத்ன கூறியுள்ளார். சண்முகநாதனுக்கு அவ்வளவு விலையா? அந்தளவிற்கு அவர் ஒர்த் இல்லையே என்று கிண்டலாக கூறினார். 


மக்கள் கருத்து

alexAug 15, 2017 - 04:26:27 PM | Posted IP 157.5*****

இந்த சம்பத் நாய என்ன பண்ணலாம்?

ஒருவன்Aug 8, 2017 - 07:23:26 AM | Posted IP 61.3.*****

அம்மா போட்ட பிச்சையில் வாழப்பவன் கருப்பன் குசும்பன் குட்டையன் இன்னும் ஆடி காருக்கு ஆசைப்டுறான் ..

nasaAug 6, 2017 - 12:17:13 PM | Posted IP 82.19*****

naravaai kasukku epudi ellam pethatruthu paaru.. vanthu parla vengayam

Sps pour padaiAug 4, 2017 - 03:23:40 PM | Posted IP 27.62*****

Thambi avaru mla da nee dupakaru unaka innova car amma kudukum pothu ................

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors




Johnson's Engineers

Universal Tiles Bazar

CSC Computer Education

selvam aqua

Nalam Pasumaiyagam


Black Forest Cakes

Pop Up Here




Thoothukudi Business Directory