» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
அன்று ஜெயலலிதாவுக்கு அஞ்சி கோபாலபுரத்துக்கு ஓடிவந்தவர் ரஜினி.. துரை முருகன் கடும் தாக்கு..!!
செவ்வாய் 16, மே 2017 3:24:14 PM (IST)
அன்று ஜெயலலிதாவுக்கு அஞ்சி கோபாலபுரத்துக்கு ஓடிவந்தவர் ரஜினி. இன்று பிழைப்புக்காக ஏதோ பாடுகிறார் என திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான துரைமுருகன் கடுமையாக தாக்கியிருக்கிறார் .

இது தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் மூத்த தலைவர்களுடன் மு.க. ஸ்டாலின் நேற்று மாலை ஆலோசனை நடத்தினார். அப்போது, மோடியின் ஊதுகுழலாகிவிட்டார் ரஜினிகாந்த். அவரது மிரட்டலுக்கு பயந்துதான் இப்படியெல்லாம் பேசியிருக்கிறார். அன்று ஜெயலலிதாவை எதிர்த்து தாக்கு பிடிக்காது; தொழில் முடங்கிப் போய்விடும் என அஞ்சி கோபாலபுரத்துக்கு ஓடிவந்தவர் ரஜினி. அன்று நாம் ஆதரிக்காமல் இருந்தால் அவரது நிலைமையே வேற.. இன்றும் பிழைப்புக்காக ஏதோ பாடுகிறார்.. பாடிவிட்டுப் போகட்டும் என போட்டு தாக்கியிருக்கிறார் துரைமுருகன்.
திமுகவைப் பொறுத்தவரையில் ரஜினிகாந்தை எதிர்க்காமலும் கண்டு கொள்ளாமலும் கடந்து செல்வது என்பதுதான் இப்போதைய யுக்தியாம். ரஜினிகாந்த் வெளிப்படையாக வரும்போது கச்சேரி வைத்துக் கொள்ளலாம் என முடிவெடுத்திருக்கிறார்களாம்.
மக்கள் கருத்து
சாமிமே 16, 2017 - 06:40:20 PM | Posted IP 160.2*****
திமுகவுக்கு இனி ஏழரைதான்
சந்தோஷ்மே 16, 2017 - 05:47:11 PM | Posted IP 125.1*****
மெண்டலை நம்பி பின்னாலே போறவனும் ஒரு மெண்டலாகத்தான் இருப்பான்
மேலும் தொடரும் செய்திகள்

கூட்டுறவு சங்க தேர்தல் நடத்த தடையில்லை: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
வெள்ளி 20, ஏப்ரல் 2018 4:24:20 PM (IST)

தமிழகத்துக்கு உரிய நிதியை நிதிக் குழு ஒதுக்கீடு செய்ய துனை முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தல்
வெள்ளி 20, ஏப்ரல் 2018 12:13:17 PM (IST)

ஆதாரங்களை அழிக்க சதி : பேராசிரியை நிர்மலா தேவி உயிருக்கு ஆபத்து - ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு
புதன் 18, ஏப்ரல் 2018 12:00:55 PM (IST)

நான் மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த நிர்மலா தேவி அல்ல: பாஜக பெண் பிரமுகர் குமுறல்!!
செவ்வாய் 17, ஏப்ரல் 2018 10:06:40 PM (IST)

கர்நாடக தேர்தல் முடிந்தாலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டார்கள் : சீமான் பேட்டி
சனி 14, ஏப்ரல் 2018 11:17:40 AM (IST)

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நான் முதல்வர் ஆகி இருக்க முடியும்: டி.டி.வி. தினகரன் பேச்சு
வியாழன் 12, ஏப்ரல் 2018 4:54:56 PM (IST)

makkalமே 29, 2017 - 07:18:44 PM | Posted IP 117.2*****