» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் வெற்றி பெறுவார் : நடிகை நக்மா பேட்டி

ஞாயிறு 7, மே 2017 12:02:31 PM (IST)



ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் வெற்றி பெறுவார் என்று தேசிய மகளிர் காங். பொதுச்செயலாளர் நக்மா கூறினார்.

நடிகர் ரஜினிகாந்த்தை தேசிய மகளிர் காங். பொதுச்செயலாளர் நக்மா சந்தித்து பேசினார்.சென்னை போயஸ் கார்டனிலுள்ள ரஜினியில் இல்லத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்நது.இதில் இருவரும் தமிழக அரசியல் மற்றும் பொதுவான விஷயங்களை பற்றி பேசியதாக கூறப்பட்டது. 

இந்நிலையில் இச்சந்திப்பு குறித்து பேட்டியளித்த நக்மா,நடிகர் ரஜினிகாந்துடனான சந்திப்பில் அரசியல் எதுவுமில்லை என்றும் இந்த சந்திப்பு நட்பு ரீதியிலானது என தெரிவித்தார்.மேலும் ரஜினி அரசியலுக்கு வந்தால் வெற்றி பெறுவார் என்றும் அரசியலுக்கு வருவது குறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் நக்மா கூறினார்


மக்கள் கருத்து

நாலு வாய் நாரா வாய்மே 20, 2017 - 03:50:14 PM | Posted IP 61.2.*****

நகுமோ ...என்ன சுகமோ ....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


crescentopticals







Johnson's Engineers

Friends Track CALL TAXI & CAB (P) LTD





Thoothukudi Business Directory