» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

ஜெயலலிதாவின் நல்லாட்சி தொடரவே தினகரனுக்கு ஆதரவு: சமக தலைவர் சரத்குமார் அறிவிப்பு

வியாழன் 6, ஏப்ரல் 2017 5:28:31 PM (IST)



ஜெயலலிதாவின் நல்லாட்சி தொடர டிடிவி தினகரனுக்கு ஆதரவு அளித்துள்ளதாக சமக தலைவர் நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் ஜெயலலிதா இருந்த வரை அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்து வந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓ.பி.எஸ்க்கு தனது ஆதரவு என கூறி வந்தார். ஆர்.கே நகரில் அவர் கட்சி சார்பில் நிறுத்திய வேட்பாளர் மனுவையும் மாற்று வேட்பாளர் மனுவையும் தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது. இந்நிலையில் இன்று சரத்குமார் அ.தி.மு.க அம்மா வேட்பாளர் டிடிவி தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்து உள்ளார்.

பின்னர் சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: ஜெயலலிதாவின் நல்லாட்சி தொடர டிடிவி தினகரனுக்கு ஆதரவு அளித்துள்ளோம்.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் கனவு தகர்க்கப்படும். 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் வெற்றி பெறுவார். தினகரனுக்கு ஆதரவாக நாளை முதல் ஆர்.கே தேர்தலில் பிரசாரம் செய்யப்போகிறேன். அ.தி.மு.க.வின் இரண்டு அணிகளும் ஒன்றாக வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

மக்கள்Apr 7, 2017 - 05:42:54 PM | Posted IP 115.2*****

volunteera வந்து surrender ஆகுறான்.. இவனும் நாஞ்சில் சம்பத்தும் ஒன்னு.. ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்... சானிய கரைச்சி அடிச்சாலும் இவன் திருந்த மாட்டான்...

மக்கள்Apr 7, 2017 - 01:44:12 PM | Posted IP 103.2*****

சோறுதான் திண்கிரிய ?

சேகர்Apr 7, 2017 - 10:02:36 AM | Posted IP 125.1*****

You are correct and right person

மனிதன்Apr 7, 2017 - 09:47:32 AM | Posted IP 103.3*****

ஆம்

NickApr 6, 2017 - 05:52:24 PM | Posted IP 157.5*****

He is the person will eat Anything for money.. .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers
jesus redeems

Sponsored Ads

Johnson's Engineers

CSC Computer Education

selvam aqua


Nalam Pasumaiyagam







Black Forest Cakes

New Shape Tailors

Panchai Dairy



Thoothukudi Business Directory