» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் மர்காஷியஸ் கல்லூரியில் மகளிர் தின விழா
வெள்ளி 10, மார்ச் 2023 11:00:18 AM (IST)

நாசரேத் மர்காஷியஸ் கலை கல்லூரியில், எம்ஜிஎம் மார்க்கெட்டிங் லயன்ஸ் கிளப் ஆஃப் நாசரேத் டவர், காவல்துறை சார்பில் மகளிர் தின கொண்டாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நாசரேத் காவல்துறை உதவி ஆய்வாளர் திரு ராயஸ்டன் காவல் உதவி செயலியை அறிமுகம் செய்து அதன் பயன்பாடு குறித்து மாணவிகளுக்கு விளக்கினார், இந்நிகழ்வில் திருப்பூர் ரகசியா பிரீமியம் லெக்கின்ஸ் விநியோக பிரிவு மேலாளர் கணபதி மாரியப்பன் கல்லூரி மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.
நாசரேத் லயன்ஸ் சங்கம் சார்பில் வட்டாரத் தலைவர் தேவதாஸ், செயலர் அருள்மணி, அகிலன், கல்லூரியில் யூனிட் 63 மற்றும் யூனிட் 131 ஐ சார்ந்த நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் டாக்டர் செல்லா ரூத், டாக்டர் பியூலா ஹேமலதா மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை முதல்வர் (பொறுப்பு) டாக்டர் ரமேஷ் தலைமையில் கல்லூரி பணியாளர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)


