» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
கால்பந்து போட்டி: நாசரேத் மர்காஸ்சிஸ் கல்லூரி இரண்டாம் இடம்!
புதன் 23, நவம்பர் 2022 3:54:07 PM (IST)

கால்பந்து போட்டியில் நாசரேத் மர்காஸ்சிஸ் கல்லூரி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான 2022 - 23 ஆண்டிற்கான ஆண்கள் கால்பந்து போட்டி 10.11.22 முதல் 13.11.22 வரை நாகர்கோவில் அம்மாண்டிவிளை செயின்ட் ஜான்ஸ் கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் நாசரேத் மர்காஸ்சிஸ் கல்லூரி இரண்டாம் இடத்தைப் பெற்றது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்
_1674889708.jpg)
கோவில்பட்டியில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி
சனி 28, ஜனவரி 2023 12:38:35 PM (IST)

அனைவருக்கும் நாட்டுப்பற்று அவசியம்: குடியரசு தினவிழாவில் தொழிலதிபர் நெகிழ்ச்சி!
வெள்ளி 27, ஜனவரி 2023 3:31:39 PM (IST)

குளத்தூர் டி. எம். எம் கல்லூரியில் சிறப்பு சொற்பொழிவு
வெள்ளி 27, ஜனவரி 2023 3:26:22 PM (IST)

இராமனூத்து அரசு தொடக்கப் பள்ளியில் 74 வது குடியரசு தின விழா
வெள்ளி 27, ஜனவரி 2023 12:25:12 PM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தின விழா
வெள்ளி 27, ஜனவரி 2023 7:38:22 AM (IST)

விடுப்பில் இருந்தும் குடியரசு தினவிழாவில் கலந்து கொண்ட வேம்பார் பள்ளி ஆசிரியை.
வியாழன் 26, ஜனவரி 2023 5:58:30 PM (IST)
