» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி கிரேஸ் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்கம் தொடக்க விழா
புதன் 23, நவம்பர் 2022 12:46:38 PM (IST)

தூத்துக்குடி கிரேஸ் பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்கம் தொடக்க விழா நடைபெற்றது.
தூத்துக்குடி கிரேஸ் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவில் முன்னாள் மாணவர்கள் சங்கம் புதிதாக துவங்கப்பட்டது. சங்கத்தின் தலைவராக முன்னாள் மாணவர் விக்னேஷ்வரன் தேர்வு செய்யப்பட்டார். செயலாளராக கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை பேராசிரியர் ஜாய் சுகந்திபாய், துணை செயலாளராக முன்னாள் மாணவர் ரஞ்சித் குமார் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட சங்க நிர்வாகிகளுக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் சான்றிதழ் வழங்கினார். மேலும் கல்லூரி தலைவர் ஜோஷ்வா, துணை தலைவர் ஸ்டீபன், செயலர் ராஜ்கமல் பெட்ரோ, கல்லூரி முதல்வர் ரிச்சர்ட், கல்லூரி யின் ஆட்சிக்குழு உறுப்பினர் வினோத், ராஜசேகர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்
_1674889708.jpg)
கோவில்பட்டியில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி
சனி 28, ஜனவரி 2023 12:38:35 PM (IST)

அனைவருக்கும் நாட்டுப்பற்று அவசியம்: குடியரசு தினவிழாவில் தொழிலதிபர் நெகிழ்ச்சி!
வெள்ளி 27, ஜனவரி 2023 3:31:39 PM (IST)

குளத்தூர் டி. எம். எம் கல்லூரியில் சிறப்பு சொற்பொழிவு
வெள்ளி 27, ஜனவரி 2023 3:26:22 PM (IST)

இராமனூத்து அரசு தொடக்கப் பள்ளியில் 74 வது குடியரசு தின விழா
வெள்ளி 27, ஜனவரி 2023 12:25:12 PM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தின விழா
வெள்ளி 27, ஜனவரி 2023 7:38:22 AM (IST)

விடுப்பில் இருந்தும் குடியரசு தினவிழாவில் கலந்து கொண்ட வேம்பார் பள்ளி ஆசிரியை.
வியாழன் 26, ஜனவரி 2023 5:58:30 PM (IST)
