» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாகலாபுரம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி.
வியாழன் 10, நவம்பர் 2022 4:53:50 PM (IST)

நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல் நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கல்வி மாவட்டம் நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல் நிலைப்பள்ளியில் "அப்துல்கலாம் அறிவியல் மன்றம்” சார்பாக அறிவியல் கண்காட்சி நடந்தது. தலைமை ஆசிரியை சே.சுப்புலட்சுமி, பள்ளி நிர்வாக உறுப்பினர் ஜே.மாரிக் கண்ணபிரான், தொழிற்கல்வி ஆசிரியர் கோ.சுரேஸ் குமார், அறிவியல் ஆசிரியைகள் வே.அஸ்டலட்சுமி, ப.கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு தங்களின் அறிவியல் படைப்புகளை காட்சி படுத்தி விளக்கம் அளித்தனர். முன்னதாக முதுகலை இயற்பியல் ஆசிரியர் வே.ஆறுமுகச்சாமி வரவேற்றார். நிறைவாக நிர்வாக முதுகலை உயிரியல் ஆசிரியை சு.மகேஸ்வரி நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி கீதா மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆண்டு விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
சனி 4, பிப்ரவரி 2023 4:25:03 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் இரத்த தான முகாம்
வெள்ளி 3, பிப்ரவரி 2023 11:30:59 AM (IST)

தூத்துக்குடி மாவட்ட பாரத சாரண, சாரணிய இயக்க ராஜ்ஜிய புரஷ்கார் தேர்வு முகாம்
வியாழன் 2, பிப்ரவரி 2023 12:06:42 PM (IST)
_1674889708.jpg)
கோவில்பட்டியில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி
சனி 28, ஜனவரி 2023 12:38:35 PM (IST)

அனைவருக்கும் நாட்டுப்பற்று அவசியம்: குடியரசு தினவிழாவில் தொழிலதிபர் நெகிழ்ச்சி!
வெள்ளி 27, ஜனவரி 2023 3:31:39 PM (IST)

குளத்தூர் டி. எம். எம் கல்லூரியில் சிறப்பு சொற்பொழிவு
வெள்ளி 27, ஜனவரி 2023 3:26:22 PM (IST)

கோ. சுரேஸ்குமார்Nov 10, 2022 - 05:59:02 PM | Posted IP 162.1*****