» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை: அமைச்சர் அறிவிப்பு
திங்கள் 7, நவம்பர் 2022 5:15:31 PM (IST)
தமிழகத்தில் 10, 11, மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார்.
இதன்படி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 13 ஆம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 3 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது. 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கி 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு:
மார்ச் 13 – தமிழ்
மார்ச் 15 – ஆங்கிலம்
மார்ச் 17 – கணினி அறிவியல், உயிரி வேதியல், மனையியல்
மார்ச் 21 – இயற்பியல், பொருளியல்
மார்ச் 27 – கணிதவியல், விலங்கியல், வணிகவியல்
ஏப்ரல் 03 – வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்
11-ம் வகுப்பு பொதுத்தேர்வு:
மார்ச் 14 – தமிழ்
மார்ச் 16 – ஆங்கிலம்
மார்ச் 20 – இயற்பியல், பொருளாதாரம், கணினி, தொழில்நுட்பம்
மார்ச் 24 – உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், புள்ளியியல்
மார்ச் 28 – வேதியியல், கணக்கு, நிலவியல்
மார்ச் 30 – கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், கணினி அறிவியல், உயிர் வேதியியல், வீட்டு அறிவியல், அரசியல் அறிவியல்
ஏப்ரல் 05 – கணிதம், விலங்கியல், வர்த்தகம், மைக்ரோ உயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை டெக்ஸ்டைல்
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு:
ஏப்ரல் 06 – தமிழ்
ஏப்ரல் 10 – ஆங்கிலம்
ஏப்ரல் 13 – கணிதம்
ஏப்ரல் 15 -விருப்ப மொழி
ஏப்ரல் 17 – அறிவியல்
ஏப்ரல் 20 – சமூக அறிவியல்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்
_1674889708.jpg)
கோவில்பட்டியில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு பேரணி
சனி 28, ஜனவரி 2023 12:38:35 PM (IST)

அனைவருக்கும் நாட்டுப்பற்று அவசியம்: குடியரசு தினவிழாவில் தொழிலதிபர் நெகிழ்ச்சி!
வெள்ளி 27, ஜனவரி 2023 3:31:39 PM (IST)

குளத்தூர் டி. எம். எம் கல்லூரியில் சிறப்பு சொற்பொழிவு
வெள்ளி 27, ஜனவரி 2023 3:26:22 PM (IST)

இராமனூத்து அரசு தொடக்கப் பள்ளியில் 74 வது குடியரசு தின விழா
வெள்ளி 27, ஜனவரி 2023 12:25:12 PM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளியில் குடியரசு தின விழா
வெள்ளி 27, ஜனவரி 2023 7:38:22 AM (IST)

விடுப்பில் இருந்தும் குடியரசு தினவிழாவில் கலந்து கொண்ட வேம்பார் பள்ளி ஆசிரியை.
வியாழன் 26, ஜனவரி 2023 5:58:30 PM (IST)
