» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
சாத்தான்குளம் பள்ளியில் கராத்தே சிறப்பு பயிற்சி முகாம்
திங்கள் 25, ஏப்ரல் 2022 12:06:50 PM (IST)

சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வைத்து கராத்தே சிறப்பு பயிற்சி முகாம் மற்றும் பட்டயத்தேர்வு நடைபெற்றது.
இம்முகாமில் தலைமை பயிற்சியாளராக சோபுக்காய் கோஜு ரியு, கராத்தே பள்ளியின் இந்திய தலைமை பயிற்சியாளர் மற்றும் தொழில்நுட்ப இயக்குனர் ரென்ஷி சுரேஷ்குமார் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார். இந்நிகழ்வில் மாவட்ட செயலர்கள் கார்த்தி, பாரத், கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பயிற்சி முகாமில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி முதல்வர் நோபிள்ராஜ், பள்ளியின் இயக்குனர் டினோ மெலினா ராஜாத்தி ஆகியோர் சான்றிதழ் மற்றும் கராத்தே பட்டயத்தை வழங்கி மாணவர்களை பாராட்டினர். இம்முகாமிற்கான ஏற்பாடுகளை சோபுக்காய் கோஜு ரியு கராத்தே பள்ளியின் மாவட்ட தலைவர் சென்சாய் செந்தில், மாவட்ட செயலர் சென்சாய் முத்துராஜா ஆகியோர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேசிய திறனாய்வு தேர்வில் கோவில்பட்டி மாணவர்கள் சாதனை
வெள்ளி 1, ஜூலை 2022 3:48:42 PM (IST)

வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் கவிதை நூல் வெளியீடு
வியாழன் 30, ஜூன் 2022 10:09:17 AM (IST)

தூத்துக்குடி சக்தி வித்யாலயாவில் போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
திங்கள் 27, ஜூன் 2022 4:40:07 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 94.04 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி!
திங்கள் 27, ஜூன் 2022 11:20:11 AM (IST)

பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஸ்ரீ கணேசர் மேல்நிலைப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி
திங்கள் 27, ஜூன் 2022 10:25:25 AM (IST)

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பி.எம்.சி மெட்ரிக் பள்ளி மாணவி சாதனை: ஆட்சியர், எஸ்பி பாராட்டு
புதன் 22, ஜூன் 2022 10:13:54 AM (IST)
