» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூய மரியன்னை கல்லூரி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திங்கள் 30, செப்டம்பர் 2019 7:14:34 PM (IST)தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் தூய மரியன்னை கல்லூரி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தூத்துக்குடி கோரம்பள்ளத்தில்  தூய மரியன்னை கல்லூரி சார்பில், சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நீர் மேலாண்மை மற்றும் நெகிழி இல்லா கிராமம் என்ற இரு தலைப்புகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரியின் இரண்டாமாண்டு கணிதவியல் துறை மாணவியர் மற்றும் கோரம்பள்ளத்தைச் சேர்ந்த மக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மக்களிடையே விழிப்புணர்வை மேம்படுத்த காட்சிப்படங்கள்,  விழிப்புணர்வு பாடல்கள் மற்றும் பேச்சுரைகள் போன்ற நிகழ்வுகள்; நடைபெற்றன. மேலும் மாணவியர் மக்களோடு இணைந்து நெகிழியை அகற்றி துணிப்பைகளை வழங்கி பேரணி நடத்தினர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

சக்தி வித்யாலயா பள்ளியின் 30-வது ஆண்டுவிழா

செவ்வாய் 11, பிப்ரவரி 2020 3:16:02 PM (IST)


Sponsored AdsThoothukudi Business Directory