» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில் குடற்புழு நீக்க நாள்

செவ்வாய் 13, ஆகஸ்ட் 2019 10:40:36 AM (IST)நாசரேத் மர்காஷிஸ் கல்லூரியில்  குடற்புழு நீக்க நாள் நடைபெற்றது.

இதையொட்டி கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்குவதற்கான மாத்திரைகளை கல்லூரி முதல்வர் அருள்ராஜ் பொன்னுதுரை தலைமை ஏற்று வழங்கினார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் அந்தோணி செல்வகுமார் முன்னிலை வகித்தனர். உடையார்குளம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் இதற்கான மாத்திரைகளை வழங்கினார்கள். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சாந்தி சலோமி மற்றும் பிரவின் பீற்றர் ஞானையா ஆகியோர் மாணவ, மாணவியருக்கான மாத்திரைகளை விநியோகம் செய்தார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory