» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் சாலமோன் மெட்ரிக் பள்ளியில் மரம் நடும் விழா!

சனி 10, ஆகஸ்ட் 2019 4:05:43 PM (IST)நாசரேத் சாலமோன் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் ஷெல் அபியான் திட்டத்தின் கீழ் நடைபெற்ற மரம் நடும் விழா நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்திரவின்படி பேரூராட்சிகளின் உதவிஇயக்குநர் ஆலோசனையின் பேரில் நாசரேத் சாலமோன் மெட் ரிக் பள்ளியில் ஷெல் அபியான் திட்டத்தின் கீழ் மரம் நடும் விழா நடைபெற்றது. விழாவிற்கு நாசரேத் பேரூராட்சி செயல் அலுவலர் கே.ஆர்.பி.மணிமொழி செல்வன் ரெங்கசாமி தலைமை வகித்து மரம் நடுதலை துவக்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் ஜமீன் சாலமோன்,முதல்வர் அனி ஜெரால்டு, துணை முதல்வர் மகிழா சரவணன், ஆசிரியை ஜான்சி,  பேரூராட்சி முன்னாள் வார்டு உறுப்பினர்அன்பு தங்கபாண்டியன், கருத்தையா மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.முடிவில் நாசரேத் பேரூராட்சி செயல் அலுவலர் கே.ஆர்.பி.மணிமொழி செல்வன் ரெங்கசாமி தலைமையில் மாணவ,மாணவிகள் மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என கோஷங்களை எழுப்பினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

சக்தி வித்யாலயா பள்ளியின் 30-வது ஆண்டுவிழா

செவ்வாய் 11, பிப்ரவரி 2020 3:16:02 PM (IST)


Sponsored AdsThoothukudi Business Directory