» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடி தூய மரியன்னைக் கல்லூரியில் கருத்தரங்கு

புதன் 30, ஜனவரி 2019 4:26:47 PM (IST)



தூத்துக்குடி தூய மரியன்னை (தன்னாட்சி) கல்லூரியில் 29, 30, ஜனவரி ஆகிய தினங்களில் மாணவியர், ஆசிரியர், ஆசிரியரில்லா பணியாளர்களுக்கு உயர் கல்வியின் தரத்தை தக்கவைக்கும் முறைகள் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.

பாரதியார் மற்றும் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகங்களின் முன்னாள் துனண வேந்தரும் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மையத்தின் ஆலோசகருமான சிவசுப்பிரமணியன் கருத்துரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரி லூசியா ரோஸ், கல்லூரி செயலாளர் புளோரா மேரி, அருட்சகோதரி ஆரோக்கிய ஜெனிசியுஸ் அல்போன்ஸ் ஆகியோர் தலைமை வகித்தனர். கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை ஒருங்கினைப்பாளர் சுதாராணி மற்றும் அங்கத்தினர்கள் செய்திருந்தனர் 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory