» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் அனைத்தலை பள்ளியில் மரக்கன்று நடும் விழா!

வெள்ளி 17, ஆகஸ்ட் 2018 6:11:16 PM (IST)நாசரேத் அருகிலுள்ள அனைத்தலை தூ.நா.தி.அ.க. துவக்கப்பள்ளி யில் மரக்கன்று நடும்விழா நடைபெற்றது.

விழாவிற்கு ரொக்ஸி ஜெபவீரன் ஜெபித்து விழாவினை துவக்கி வைத்தார். அபிஷேகம், ஜீவராஜ், நளினி ஜீவராஜ்,ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கெத்சியாள் தலைமை வகித்து மரக்கன்று களை நட்டு துவக்கி வைத்தார். தலைமையாசிரியை கோகிலாதங்கம் சமாதானம் வரவேற்று பேசினார். உதவி ஆசிரியை ஜெயக்குமார் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory