» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

மூக்குப்பீறியில் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு சீருடை வழங்கும் விழா

வியாழன் 2, ஆகஸ்ட் 2018 2:15:13 PM (IST)
நாசரேத் அருகிலுள்ள மூக்குப்பீறி தூய மாற்கு தொடக்கப்பள்ளி  மாணவ, மாணவிகளுக்கு தூய மாற்கு ஆலய பரிபாலனக் கமிட்டி சார்பில் சீருடை வழங்கும் விழா நடந்தது.

இந்த விழாவிற்கு ஆலய பரிபாலனக்கமிட்டி தலைவர் சாமுவேல் தலைமை வகித்தார். மூக்குப்பீறி சேகர குருவானவரும், பள்ளித் தாளாளருமான ஜெரேமியா ஜெபித்து மாணவ,மாணவிகளுக்கு சீருடை வழங்கினார். தலைமையாசிரியை கிரேனா வரவேற்றார். மேரி ஜெரேமியா முன்னிலை வகித்தார். இதில் ஆசிரியைகள் விஜிலா, விமலா உள்பட பலர் கலந்து  கொண்டனர்.  ஆசிரியை சாந்தி நன்றி கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory