» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

வ.உ.சி பொறியியல் கல்லூரியில் 2 நாள் பயிலரங்கம்

வெள்ளி 13, அக்டோபர் 2017 11:15:49 AM (IST)தூத்துக்குடி பல்கலைக்கழகம் வ.உ.சி பொறியியல் கல்லூரியில் இயந்தி வியல் துறை சார்பாக இரண்டு நாட்கள் பயிலரங்கம் நடைபெற்றது.  

கல்லூரி புல முதல்வர் ஜெயந்தி நிகழ்ச்சியை தலைமை தாங்கி  தொடங்கி வைத்தார். மும்பை ஐஐடியை சேர்ந்த அமின்.ச.பட்டேல் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மென்பொருளை குறித்து விளக்க உரை அளித்தார். ஒருங்கிணைப்பாளர்கள் இயந்திரவியல் துறைத் தலைவர் மலைராஜன், உதவி பேராசிரியர் உஷாராணி, உதவி பேராசிரியர் ராஜ்குமார் மற்றும் மாணவர் ஒருங்கிணைப்பாளர் சுரேந்தர் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரிகளை சார்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory