» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

துாத்துக்குடி வஉசி பொறியியல் கல்லுாரியில் பயிலரங்கம்

வியாழன் 12, அக்டோபர் 2017 10:23:23 AM (IST)துாத்துக்குடி வஉசி பொறியியல் கல்லுாரியில் இரண்டு நாள் பயிலரங்கம் நடைபெற்றது.

துாத்துக்குடி வஉசி பொறியியல் கல்லுாரி இயந்தரவியல் துறை சார்பில் இரண்டுநாள் பயிலரங்கம் நடைபெற்றது.இதனை கல்லுாரி முதல்வர் ஜெயந்தி தலைமை வகித்து துவங்கி வைத்தார்.எவர்சைன் இன்ஸ்டிடியூட் சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இயந்தரவியல் துறை தலைவர் மலைராஜன்,உதவி பேராசிரியர் அமல் போஸ்கோஜுடு,வெங்கலகுமார், மற்றும் மாணவ ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்கிருஷ்ணா ஆகியோர் செய்திருந்தனர். இந் நிகழ்வில் பல கல்லுாரிகளை சேர்ந்த பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory