» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

சிஎஸ்சி கம்ப்யூட்டர் பயிற்சி மையம் சார்பில் குழந்தைகளுக்கு அபாகஸ் வகுப்புகள்

வெள்ளி 24, மார்ச் 2017 11:02:41 AM (IST)

சிஎஸ்சி கம்ப்யூட்டர் பயிற்சி மையம் சார்பில் கோடை விடுமுறையை முன்னிட்டு பள்ளிக்குழந்தைகளுக்கான அபாகஸ் பயிற்சி வகுப்புகள் நடத்துகிறது.

வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நிலை 1 மற்றும் நிலை 2 அகிய பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த பயிற்சியின் மூலம் மாணவர்களின் தன்னம்பிக்கை,ஞாபக சக்தி மற்றும் கற்பனை திறன் அதிகரிக்கிறது. மேலும் போட்டித்தேர்வுக்கு தேவையான ரீசனிங்,கணிதம், அறிவியல், ஆங்கில வார்த்தை டிக்டேசன் ஆகிய பயிற்சிகளும் சேர்த்து அளிக்கப்படுகின்றன. இப்பயிற்சியால் மாணவர்கள் போட்டித்தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்க முடியும் என சிஎஸ்சி கம்ப்யூட்டர் பயிற்சி மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory