» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

வஉசி கல்வியியல் கல்லுாரியில் மாணவர் பேரவை உறுப்பினர் பதவியேற்பு நிகழ்ச்சி

வியாழன் 9, மார்ச் 2017 1:05:56 PM (IST)
வஉசி கல்வியியல் கல்லுாரியில் மாணவர் பேரவை உறுப்பினர் பதவியேற்கும் நிகழ்ச்சி நடந்தது.

நேற்று மாலை 2.30 மணியளவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வரலாற்றுத்துறை பேராசிரியர் ராஜதுரை வரவேற்புரை வழங்கினார். நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் தாமோதரன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார்.ரசூல் மைதீன் வாழ்த்துரை வழங்கினார். மாணவர் பேரவை செயலாளர் திருநாவுக்கரசு நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory