» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

சாகுபுரம் கமலாவதி பள்ளியில் சர்வதேச இரட்டையர் தினம்

புதன் 22, பிப்ரவரி 2017 8:10:23 PM (IST)சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச இரட்டையர்கள் தினத்தை கொண்டாடினர்.

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 22ம் தேதி சர்வதேச இரட்டையர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் பிரிகேஜி வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் 30 இரட்டையர்கள் (15 ஜோடிகள்) கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் சண்முகானந்தன் தலைமை வகித்தார். துணை முதல்வர்கள் வனிதா வி ராயர், செல்வராஜ், அட்மினிஸ்ட்ரேட்டர் மதன் வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இரட்டை குழந்தைகளுக்கு பள்ளி சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory