» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

துாத்துக்குடி சுப்பையா வித்யாலயம் நர்சரி பள்ளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

வெள்ளி 23, டிசம்பர் 2016 12:22:10 PM (IST)



துாத்துக்குடி சுப்பையா வித்யாலயம் நர்சரி பள்ளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடந்தது.

துாத்துக்குடி பால விநாயகர் கோவில தெருவில் சுப்பையா வித்யாலயம் நர்சரி பள்ளி இயங்கி வருகிறது. அங்கு நேற்று கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் சித்ரா தலைமை தாங்கினார். விழாவையொட்டி பள்ளி வளாகத்தில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு குடில் அமைத்திருந்தனர். தொடர்ந்து குழந்தைகளின் கணகவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியைகள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory