» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

றி.என்.டி.றி.ஏ பள்ளியில் அறிவியல் கண்காட்சி

செவ்வாய் 22, நவம்பர் 2016 9:01:50 PM (IST)நாசரேத் அருகே உள்ள பிள்ளையன்மனை றி.என்.டி.றி.ஏ நடுநிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.

பள்ளி தாளாளர் ஜேஸ்பர் அற்புதராஜ் தலைமை வகித்து ஜெபித்து கண்காட்சியை திறந்து வைத்தார். இதில் மாணவர்களின் படைப்பாற்றல் திறன் வெளிப்பட்டது.ஏற்பாடுகளை தலைமை ஆசிரியை இன்பவல்லி, உதவி ஆசிரியைகள் பிளாரன்ஸ், டெய்சி ஆகியோர் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory