» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

பண்டாரம்பட்டி, தூ.நா.தி.அ.க துவக்கப்பள்ளியில் குழந்தைகள் தின விழா

செவ்வாய் 15, நவம்பர் 2016 1:47:23 PM (IST)

பண்டாரம்பட்டி, தூ.நா.தி.அ.க துவக்கப்பள்ளியில் குழந்தைகள் தின கொண்டாட்டம் நடைபெற்றது.

பள்ளியின் முன்னாள் ஆசிரியர் தேவராஜ் விழாவிற்கு தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாணவர்களுக்கு மாறுவேடப்போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப் போட்டிகள் நடைபெற்றது. 

போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் சிறப்பு பரிசு கொடுக்க ப்பட்டது. ஆசிரியை பெல்சிபாய் நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory